சிறு நீராக நோய்களுக்கு தீர்வளிக்கும், "பஞ்ச நந்தன நடராஜர் சிலை" ஊட்டத்தூர்.....விழுப்புரத்திலிருந்து, புறவழிசாலை வழியாக திருச்சி செல்லும் சாலையில், பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், பாடாலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக திரும்பினால் ,ஊட்டத்தூர் கிராமம் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது நீங்கள் கொண்டு செல்லவேண்டிய, பொருட்கள் வெட்டி வேர் 48 கட்டுகளாக வாழை நாரில் கட்டி கொண்டு செல்லவேண்டும் மற்றும், பூஜை பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் .ஸ்தல வரலாறு.....

நன்மை அளிக்கிறது.

No comments:

Post a Comment